வளர்ச்சி
விண்ணை தொட்டு விடும் எண்ணற்ற கட்டிடங்கள்,
வீதிஎங்கும் ஒளியூட்டும் வண்ண விளக்குகள்,
உயரப்பறக்கும் வித விதமான விண்ணூர்திகள்,
வளர்ந்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேலையில்,
மகன் சொன்னான் ...
ஆனால்
எனக்கோ, இந்த பால்கனியில் வைத்து வளர்ப்பதற்கு
விண்ணை தொட்டு விடும் எண்ணற்ற கட்டிடங்கள்,
வீதிஎங்கும் ஒளியூட்டும் வண்ண விளக்குகள்,
உயரப்பறக்கும் வித விதமான விண்ணூர்திகள்,
வளர்ந்து விட்டோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேலையில்,
மகன் சொன்னான் ...
தாத்தாவுக்கு தோப்பு இருந்தது,அப்பாவுக்கு வீட்டை சுற்றி தோட்டம் இருந்தது,
ஆனால்
எனக்கோ, இந்த பால்கனியில் வைத்து வளர்ப்பதற்கு
ஒரு பூந்தொட்டிதான் கிடைத்துள்ளது.
