லெபனான் எழுத்தாளர்-கவிஞர், ரந்தா ஹபீபி அவர்கள் பாடிய கவிதை குறிப்பிடத் தக்கது:
"பாலோடு தேனோடிய திபோர் நதியே!
கண்ணில் நீரோட நீயோட இன்று உன்னை நிர்வாணம் செய்தவர் யார்?
உலர்ந்த திராட்சையும், ஒலிவமரக் கனியும் ஊரெல்லாம் விளைந்துள்ள பாலஸ்தீனமே!
உயிருண்ணும் "இஹூத்" ஓநாய்கள் உன் ஊரெல்லாம் திரிகின்றதே!
"நெபோ" குன்றின் குகைகளின் உள்ளே தவமிருக்கும் எங்கள் அன்னையே! நீ அறிவாயோ இந்த அவலத்தை?
உரிமை மக்கள் ஊருக்கு வெளியே ஆநிரை மேய்க்க, நரிகளின் ஓலம் உன் நடுவீட்டின் உள்ளோ?"